Thursday, April 30, 2009

தாலாட்டு

தாலாட்டு மறந்து போன தமிழ் பாட்டு. நம் பெருமைகளை சொல்லும் வாய் மொழி பாட்டு. என் மாமியார் எனக்கு தந்த பாடல்கள் சிலவற்றை இங்கு தருகிறேன். நீங்களும் பாடி உங்கள் குழந்தைகளின் அழுகையை போக்கி துங்க வையுங்கள்.


தாய் பாடும் தாலாட்டு


ஆரடித்தார் ஏனழுதாய்
கொம்புக் கனியே
கோதுபடா மாங்கனியே
வம்புக் கழுதாயோ
வாயெல்லாம் பால்வடிய!!

மாமன் அடித்தானோ
மல்லிகைப்பூ செண்டாலே!

aththai அதிதாலோ

alli மலர்ச் செண்டாலே!

அடித்தாரைச் சொல்லியழு
ஆக்கினைகள் செய்துவைபோம்
தொட்டாரைச் சொல்லியழு
தொல்விலங்கு போட்டுவைப்போம்!!

ஆறும் அடிக்கவில்லை
ஐவிரலும் தீண்டவில்லை
தானா அழுகின்றான்
தமபிதுணை வேனும்மென்று
அவனா அழுகின்றான்
ஆத்தாள் மதிதேடி!!



பாட்டி Paadum பாடல்:

ஆயிரம் முத்திலே-என் கண்ணே நீ
ஆராய்ந் தெடுத்த முத்தோ!
தொண்ணூறு முத்திலே-என் கண்ணே நீ
thooneein ஆணி முத்தோ!
வைகை பெருகி வர
வாழ்ந்த மணல் ஊரிந்துவர
உஉரிவந்த தன்னிஎலே
எட்டி வந்த கட்டிமுதோ
பெருகி வந்த தன்னிஎலே
பின்னிரைத்த சந்தனமோ
சந்தனமோ என் பூருலூ
சாமிதந்த தவபயனோ
கொட்டிவைத்த முத்தோ
குவித்த நவரத்தின மோ
கட்டிக் கர்ருப்போ
காணிக்கை ஆணி முத்தோ
முத்தில் ஒரு முத்து
முதிர விளைய்ந்த முத்தோ
தேற வெளிந்த முத்தோ
தில்லைக் குகைந்த முத்தோ
பாந்திப் பெருமுத்தோ
பாட்டன்மார் ஆந்தமுத்தோ

முத்து முத்தும் காதலுக்குள்ளேயே
ஊநூத்துப் பாஎசச்சலேலே
முக்குலேத்து முக்கேடுக்கும்
முத்து மகன் நீத்திரையூ!

ராமர் தாலாட்டு
ராரிக்கூ ராரிமேதை
ராமருக்கோ பஞ்சுமெத்தை
பஞ்சுமெத்தை மேலேருந்து
பஞ்சிங்கம் பார்க்கைஎலே
வயது நூறுன்னு வாசித்தார் பஞ்சக்கத்தை
எழுத்து நுருன்னு, எழுதினர் ஜாதகத்தை
ஆராரூ, ஆராரூ, ஆரிறேரூ, ஆராரூ
ஆரிறேரூ, ஆராரூ, ஆராரூ, ஆரீரூ

அருசுனனர் தாலாட்டு

பாராட்ட புளியமரம், பத்தடிக்கும் நத்தவனம்
நத்தவனம் கண்ந்திறந்து, நாலுவகை பூவேதுது
பூவேதுது பூஜை செய்யும் புண்ணியனார் பெறேனோ
மலரேதுது பூஜை செய்யும், மகராஜர் பெறேனூ
அரும்பெதுது பூஜை செய்யும், அர்ஜுனனார் பெர்றேனூ
ஆராரூ, ஆராரூ, ஆரிறேரூ, ஆராரூ
ஆரிறேரூ, ஆராரூ, ஆராரூ, ஆரீரூ





Tuesday, April 28, 2009

பிராத்தனை(Prayer)

நாம் பல கடவுள்களிடம் பிராத்தனை செய்கிறோம். அவரில் பல நிறைவேறி இருக்கும் சில நிறைவேறி இருக்காது. நம்முடைய பிராத்தனை பலிக்க என்ன செய்ய வேண்டும்? நம்பிக்கையுடன் பிராத்தனை செய்ய வேண்டும். நாம் யாரிடம் வேண்டுமானாலும் பிராத்தனை செய்யலாம். ஆனால் முழு நம்பிக்கையுடன் பிராத்தனை செய்ய வேண்டும். நம் நம்பிக்கை நம் பிராத்தனையை நிறைவேற்றும். நீங்கள் இது வரை செய்த பிராத்தனைகளை நினைத்து பாருங்கள் . அதில் எவை எவை நிறைவேறியது எவை எவை நிறைவேறவில்லை என்று theriyum. அதை ஆராய்ந்து பார்த்தால், முழு நம்பிக்கையுடன் செய்ய பட்ட வேண்டுதல் உடனே நிறைவேறி இறக்கும் என்பது தெரியும். யாரை வேண்டுமானாலும் வணங்கலாம்,ஆனால் முழு மனதுடன் வணக்க வேண்டும்.